
- குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
- படிப்பில் கவனம் குறைதல்
- அதிக கோபம் கொள்ளுதல்
- அடிக்கடி எரிச்சல் அடைதல்
- படுக்கையில் சிறுநீர் கழித்தல்
- மிக மிக அதிக சுறுசுறுப்போடு ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
- கீழ்படியாமை
- அடிக்கடி பொய் சொல்வது
- திருடுவது
- குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
- 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
· நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
· குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Separation anxiety disorder
No comments:
Post a Comment