உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…
*
பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேர த்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
வேலைகளை பார்க்க முடியும். போ னில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம்
சிதறா மல்
செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்க ளின் மூளையும்
வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய
முடியாது.
* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வா னத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண் கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொ ல்லிவிட்டு மறந்துவிடுவார்க ள்.
* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர் களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.
* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வே ண்டும். கூடு தலாக சந்தோ ஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வே ண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழு துபோக்கு, நல்ல சந்தோ ஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடை வார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனா ல் ஆண்கள்
எதையும் யோசிக் காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள
எல்லா விஷயங்களுக்கும் விதி விலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.
haha..unmeythan..
ReplyDelete