· அடிக்கடி கோபம் கொள்ளுதல்· குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
· மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
· உடல் உறுப்புகளை தானே காயப்படுத்திக் கொள்ளல்
· கலவரங்களில் ஈடுபடுதல்
· சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
· மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
· பெற்றோர்களுக்கு கீழ்படியாமை
· எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
· எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
No comments:
Post a Comment