தகவல்: மொஹமட் ஹாத்தீம் கல்முனை பிரதேச செயலகத்தினால் சர்வதேச சிறுவர் தினமும், முதியோர் தினமும் இன்றய தினம் அனுஷ்டிக்கப்பட்டன. அந்தவகையில் முதியோரை கௌரவப்படுத்தும் பொருட்டுஅவர்களுக்கு பேருந்துகளில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற
இந்நிகழ்வுகளில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்களராச்சி, உளவள ஆலோசகர்களான றினோஸ் ஹனீபா, ஏ.ஆர் தஹ்லான், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.அன்சார், எப்.ஹபீபா, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ நபாயிஸ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஓ.கே சரிபா மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் முஸ்பிரா ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment