செய்கின்ற படிப்பினையினை எமக்கு இப்பெருநாள் கற்றுத்தர வேண்டும். எதை செய்வதென்றாலும் அதனை அல்லாஹ்வுக்காக செய்கின்ற உறுதிமிக்க உள்ளத்தை நாம் இப்பெருநாளில் மீண்டும் உறுதிகொள்ள வேண்டும். பொறாமை, வஞ்சகம், அகற்றி வாழ்கின்ற ஒரு தினத்தை இப்பெருநாள் நமக்கு கற்றுத்தர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இப்பெருநாளை கொண்டாட அல்லாஹ் துனை புரிவானாக
Monday, October 6, 2014
அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
செய்கின்ற படிப்பினையினை எமக்கு இப்பெருநாள் கற்றுத்தர வேண்டும். எதை செய்வதென்றாலும் அதனை அல்லாஹ்வுக்காக செய்கின்ற உறுதிமிக்க உள்ளத்தை நாம் இப்பெருநாளில் மீண்டும் உறுதிகொள்ள வேண்டும். பொறாமை, வஞ்சகம், அகற்றி வாழ்கின்ற ஒரு தினத்தை இப்பெருநாள் நமக்கு கற்றுத்தர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இப்பெருநாளை கொண்டாட அல்லாஹ் துனை புரிவானாக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment