மூளையில் நரம்புகளுக்கிடையேயான செய்திகளை பரிமாற்றுவதற்கு காரணமான இரசாயனப்
செயல்பாடுகளின் சமநிலை சீர்குலைகின்றது. இரசாயனப் செயல்பாடுகளின் அளவு குறைய செய்திகளின் செறிவு குறைகின்றது. இதனால் நரம்பு மண்டலம் பூரணமாக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் சோர்ந்து போய் இருப்பார். பெரும் கவலை அவருக்கு இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாளில் மாறக்கூடிய கவலை அல்ல. மருத்துவ உதவி பெற வேண்டிய மனநோய்.

பொழுது
போக்கு,
பாலியல், வேலை
எதிலும் நாட்டம் இருக்காது. எந்த
விசயமும் இவர்களுக்கு சந்தோசத்தை தராது.
முன்பு
மகிழ்ச்சியை தந்த
காட்சிகள், பொருட்கள், பாடல்கள் எல்லாம் அதன்
ஜீவனை
இழந்து
விட்டதாகத் தோன்றும். எதற்கும் பிரயோசனம் இல்லாத
ஆள்
தான்
என்ற
நினைப்பு அடிக்கடி வரும்.
தற்கொலை எண்ணம்
தோன்றிக் கொண்டே
இருக்கும். பின்னர் எப்படி
தான்
தற்கொலை செய்து
கொள்வது என்று
கற்பனை
செய்ய
தொடங்குவார்கள்.
No comments:
Post a Comment